9 June 2014

இந்த வார வல்லமையாளராக நான்...



இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 9, 2014 

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்



மேலும் விவரங்களுக்கு 

http://www.vallamai.com/?p=46485

ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும் வல்லமையாளர்களை வியந்து நோக்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் என்னையும் தெரிவு செய்து இவ்வார வல்லமையாளராய் அறிவித்துள்ள வல்லமை குழுவினருக்கு மகிழ்வும் நெகிழ்வுமான நன்றி. இது போன்ற அங்கீகாரங்கள் என் எழுத்தின் மீதான பொறுப்பை இன்னும் கூட்டுகின்றன என்பது உண்மை.  வல்லமை இதழின் ஆசிரியருக்கும் குழுவினருக்கும்  மீண்டும் என் அன்பான நன்றி. 





44 comments:

  1. இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன் அவர்கள்..//
    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  2. வணக்கம்

    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புத்தன்.

      Delete
  4. ’RIGHT MAN FOR THE RIGHT JOB !’ என்று சொல்லுவார்கள்.

    உண்மையிலேயே வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்தவார வல்லமையாளராக்கி, வல்லமை தன் வல்லமையை நிரூபித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    வல்லமை மின் இதழுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்துக்கும் ஊக்கம் தரும் பாராட்டுரைகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  5. திறமை எப்படியாவது அடையாளம் காட்டப்படும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  7. இந்த வார வல்லமையாளர் ஆனதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சித்ரா.

      Delete
  8. இனிய வாழ்த்துகளை இங்கே(யும்) சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டீச்சர்.

      Delete
  9. நல்வாழ்த்துகள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  10. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி சொக்கன்.

      Delete
  11. வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் இது போன்ற அறிவிப்புகள் தொடர வேண்டும் ! த.ம .2

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி தோழி.

      Delete
  12. வல்லமையில் இந்தவார வல்லமையாளராக சிறப்பிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  13. மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி கீதா மதிவாணன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. இவ்வார வல்லமையாளரான தங்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      Delete
  15. வாழ்த்துக்கள் ..
    த.ம நான்கு
    http://www.malartharu.org/2014/05/innovations-in-marketing.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி மது.

      Delete
  16. இவ்வார வல்லமையாளரான, சகோதரி திருமதி.கீதா மதிவாணன் அவர்களை வரவேற்கும் அன்பர்களில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள்
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  17. உங்கள் தொப்பியில் மற்றுமோர் இறகு!
    உளப்பூர்வமாக சொல்லவதானால் உங்கள் எழுத்துக்கு இன்னும் எத்தனையோ உயரங்கள் காத்திருகின்றன அக்கா! வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மைதிலி.

      Delete
  18. வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முனைவரே.

      Delete
  19. வாழ்த்துக்கள்....அருமையான கவிதை....வல்லமையில் கருத்திட முயன்றேன். முடியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வல்லமையில் கருத்திட முடியாவிட்டாலும் இங்கு வந்து வாழ்த்திய உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி உமையாள்.

      Delete
  20. மனமார்ந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  21. உவகை அடைந்தேன் தோழி..அருமையான விசயம்..உங்களுக்கு மிகவும் பொருத்தமானதே, வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. இதுபோல் மேன்மேலும் பல அங்கீகாரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள். கிடைக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. அருமையான கவிதை கீதமஞ்சரி. வாழ்வு மறுக்கப்படும் எவ்வுயிருக்கும் பொருந்தும் கவிதை..உங்கள் சிந்தனைக்கு வணக்கத்துடன் கலந்த வாழ்த்துக்கள். வல்லமை தளத்தில் ஏனோ கருத்துப் பதியமுடியவில்லை. database error என்றே வந்தது. அதனால் இங்கே சொல்கிறேன்.

      Delete
    2. உங்களது ஊக்கமிகு பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி கிரேஸ். வல்லமை தளத்தில் ஏன் பதிய இயலவில்லை என்று தெரியவில்லை. எனினும் இங்கு கருத்திட்டு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.

      Delete
  22. வாழ்த்துக்கள்

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.